இன்று – 30/09/2011…

செப்ரெம்பர் 30, 2011

 

 

 

சேரன் பிரசன்னா நடிப்பில்..  UTV தயாரிப்பில்..
அடியேனது நான்கு பாடல்களோடு  இன்று முரண் திரைப்படம் வெளியீடு…

 

 


மென் வாசனை…

செப்ரெம்பர் 5, 2011
 
 
மழை வருவதற்கு முன்பே
அதன் வரவை
உலகிற்கு உணர்த்திவிடுகிற
மண் வாசனை மாதிரி….
 
நீ வருவதற்கு முன்பே
உன் வருகையை
உயிருக்கு உணர்த்திவிடுகிறது
உன் மென் வாசனை….
 
 
.