இன்று – 25/02/2011

பிப்ரவரி 25, 2011
 
 
அடியேன் எழுதிய மூன்று பாடல்களோடு மார்கழி 16 திரைப்படம் வெளியீடு…
.

சாதலற்ற தேடல்…

பிப்ரவரி 14, 2011
.
உன் உள்ளங்கை ரேகை எனும்
ஒற்றையடிப் பாதை வழியே
தொடரும் என் பயணத்தில்
எனக்கான வழித்துணையாய்
எப்போதும் வருவது
உன் நினைவுகளன்றி 
வேறென்ன சகியே..
 
உன் உச்சந்தலை வகிடு வழியே
உயிருக்குள் இறங்கும் என் முத்தங்கள்  
உன்னத மெல்லிசை சிந்த
உன் வெட்கங்கள்தானடி ஜதியே..
 
சாதலற்ற தேடல் கொண்ட காதல் வாழ்த்துக்களோடு…
 
பிரியமுடன்…
பிரியன்…
.