தொடர்பிற்கு

எந்த படைப்பாளியின், எந்த படைப்பும் முழுமை அடைவது…
அதற்கான சரியான விமர்சனங்களில்தான்…

தங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் இன்னும் என்னை உயர்த்தும் எனும் நம்பிக்கையோடு…

 

Google Mail…

piriyamudan.piriyan@gmail.com

 

Facebook…

http://www.facebook.com/pages/Piriyan-Lyricist/271931312834926

http://www.facebook.com/piriyan.poet

 

Twitter…

https://twitter.com/PiriyanLyricist

நன்றி…

 

பிரியமுடன்…
பிரியன்…

 

17 Responses to தொடர்பிற்கு

  1. gururao சொல்கிறார்:

    hi priyan,
    read few of your poems……..
    really fantastic……..
    keep it up…….

  2. npselvan சொல்கிறார்:

    hi priyan,
    just went through google searching for tamil kavithaigal. I really amazed with your tamil kavithaigal. I enjoy reading your tamil kavithaigal. Keep on your work and make us all happy.

    Regards,
    npselvan.

  3. sathiavathi சொல்கிறார்:

    சாதாரன விஷயங்கள் கவிஞனின் கண்களில் படும் போது கவிதையாகிறது என்பார்கள்… சுழலும் இயந்திர வாழ்வில் நின்று இளைப்பாறுகிறேன் உங்கள் கவிதை பக்கங்களில்…

    நட்புடன் சத்யா…

  4. ashokmadhu சொல்கிறார்:

    தங்களது கவிதைகள் படிக்கும் போது நான் அதில் வாழ்ந்து விட்ட ஒரு எண்ணம் தோன்றுகிறது என் மனதில். தங்களுடைய “அம்மா சுட்ட சுய்யம்” மறைந்த என் தாயின் நினைவுகளை என்னுள் மீண்டும் வர செய்து விட்டது. மிக்க நன்றி.
    கண்ணீருடன்
    மதுமிதா

  5. tsabapathy சொல்கிறார்:

    கவிஞரை என் பதிவுகளுக்கு வரவேற்கிறேன்
    http://kavikural.wordpress.com/

  6. kavithai09 சொல்கிறார்:

    பிரியமான தொழர் பிரியனுக்கு,

    தாங்கள் கவிதைகளை அருந்தி மகிழ்ந்தேன்,
    பருக பருக எனக்குள் பல மாற்றங்கள்
    இளைய கவியின் பயணங்கள் நம் தமிழ் திரையை செம்மை படுத்த வாழ்த்துக்கள்!

    அன்புடன் அரைகுரை!

  7. Ramanujam Solaimalai சொல்கிறார்:

    arumai anna.

    anna en kavithaikalai http://www.sidharalkal.blogspot.com il padiththu ungal karuththukal pathiyungal. thambi munnera vali sollungal. nanri anna 🙂

  8. Rohit Ganesh சொல்கிறார்:

    பிரியன்…… என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறாயிரம் ” என்ற பெரியாழ்வார் வரிகளை முன் வைத்து வாழ்க என வாழ்த்துகிறேன்

    “திருக்குறள் இளம் புலமையர் ”
    கே.பி.ரோஹித்கணேஷ்
    (சொற்பொழிவாளர், கட்டுரையாளர்)
    திருச்சி

    http://www.facebook.com/uranthai.ganesh

  9. Rohit Ganesh சொல்கிறார்:

    தங்கள் முகவரி தொடர்பு எண் அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்

  10. piriyan சொல்கிறார்:

    வாழ்த்திற்கு நன்றி ரோஹித் கணேஷ்.. 🙂

பின்னூட்டமொன்றை இடுக