இன்று – 27/06/2011

ஜூன் 27, 2011

“நினைத்தாலே இனிக்கும்” வெற்றியைத் தொடர்ந்து குமரவேல் இயக்கத்தில்.. பரத் நடிப்பில்.. விஜய் ஆண்டனி இசையில்.. அடியேனது பாடலோடு.. “யுவன் யுவதி” இசை வெளியீடு..


அடம்…

ஜூன் 11, 2011
 
அடம் பிடித்து வாங்கிய
ஐந்து பலூன்களுடன் 
சிரித்துக் கொண்டிருந்த குழந்தை..
 
அடுத்த நிமிடம்
அழத் தொடங்கியது
அதைக் கடந்து சென்ற கோவில் யானை
வேண்டுமெனக் கேட்டு…
 
( ஒரு வகையில் நம் மனதும் அப்படித்தான்….)
 
.
 

விஜய் ஆண்டனி – நான் – “மக்காயாலா….”

ஜூன் 8, 2011
 
விஜய் ஆண்டனி – நான் –  “மக்காயாலா….”
 
 
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதை நாயகனாக அறிமுகமாகும் “நான்” படத்தில் அடியேன் எழுதிய “மக்காயாலா.. மக்காயாலா..” பாடல் ( Single Track Link ) முதல்முறையாய் இணையத்தில்…
 
 
http://www.raaga.com/play/?id=294542
 
 
http://www.youtube.com/watch?v=7tnJfueZBoU&feature=related
 
 
பிரியமுடன்…
பிரியன்…
 
 

.