Ussumulaarasey.. (உத்தம புத்திரன்) பாடலின் வீடியோ இணைப்பு…

திசெம்பர் 25, 2010

 

வணக்கம்…

நிறைய இதயங்கள் Ussumlaarasey Ussumulaarasey… ( உத்தம புத்திரன் ) பாடலின் இணைப்பை வேண்டியுள்ளதால் இத்தோடு அதன் வீடியோ இணைப்பை அளிக்கிறேன்…

  

 http://www.youtube.com/watch?v=fXqs7CY27hA

 

http://www.youtube.com/watch?v=227MAEskJ_o&playnext=1&list=PL0D87AFE7E59539AB&index=36

 

http://www.youtube.com/watch?v=wNlf05BkxBs

 

பிரியமுடன்…
பிரியன்…

.

Advertisements

உன்னைத் தொடர்தல்…

திசெம்பர் 20, 2010

 
பசுமையான மரங்கள் அடர்ந்த அந்த சாலையில்
தனியே நடந்து போவது வேண்டுமானால் 
நீயாக இருக்கலாம்..

ஆனால்.. உன்னைத் தொடர்ந்து 
உன் கூடவே மிதந்து வருவது
ஒரு பறவையின் பாடல் சத்தமும்
என் இதயத்தின் மொத்தமும்..

.


சொர்க்கம் மதுவிலே பாடலின் வீடியோ இணைப்பு…

திசெம்பர் 12, 2010

 

வணக்கம்…

நிறைய இதயங்கள் சொர்க்கம் மதுவிலே.. ( தநா அல   4777  ) பாடலின் இணைப்பை வேண்டியுள்ளதால் இத்தோடு அதன் வீடியோ இணைப்பை அளிக்கிறேன்…

 

http://www.youtube.com/watch?v=QZlcuh1tVIQ

 

பிரியமுடன்…
பிரியன்…

.


நல்வரவு…

திசெம்பர் 5, 2010

 

ஒரு மழைக்கால வேளையில் 
என் அறைக்கதவை ஆசையாய்
திறந்தபடி நுழைவது
அவளாகவும் இருக்கலாம் 
சில்லென்ற காற்றாகவும் இருக்கலாம்..
இரண்டும் ஒன்றுதான்..

.