உன்னதம்…

ஜூன் 15, 2012
.
ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாலும்
வார்த்தைகளின் இடைவெளிகளில் கசியும்
உன்னத மௌனங்கள்தான்
உண்மையில் புரிய வைக்கிறது
உனக்கும் எனக்குமான
பகிர்தலை புரிதலை…