காலை மழை…

ஒக்ரோபர் 18, 2010
 
 
முதல்முறை கருத்தரித்த பெண்ணுக்கிருக்கும்  
கூடுதல் கவனத்தோடும் நிதானத்தோடும்  
நின்று மெதுவாய் அழகாய்
தூறிக் கொண்டிருக்கிறது இந்த காலை மழை.. 
 
மழையையும் நனைதலையும் 
ரசிக்க விடாமல் செய்யும்  
இந்த வேலைக் கால அவசரங்களை  
இன்றேனும் திரும்பா நாடு கடத்த இயலுமோ..
.

இன்று – 05 / 10 / 2010 { உத்தம புத்திரன் இசை வெளியீடு… }

ஒக்ரோபர் 5, 2010
 

 

 

.

தனுஷ் ஜெனிலியா நடிப்பில்..

மித்திரன் ஜவஹர் இயக்கத்தில்..

விஜய் ஆண்டனி இசையில்..

“என் நெஞ்சு சின்ன இலை..”    மற்றும்    “செதுக்கி எடுத்த செலையப் போல்..”    ஆகிய எனது இரண்டு பாடல்களோடு “உத்தம புத்திரன்’ இசை வெளியீடு !

.