மோட்சம்…

 

காதலிக்குள் இருந்த மனைவியையும்
காதலனுக்குள் இருந்த கணவனையும்
கண்டு கொண்ட மனதால்..

மனைவிக்குள் இருக்கும் காதலியையும் 
கணவனுக்குள் இருக்கும் காதலனையும்
கண்டுகொள்ள முடிந்தால்..

அதுதான் வாழும்போதே காணும் மோட்சம் !

.

மோட்சம்… க்கு 2 பதில்கள்

  1. பம்பை சத்யா சொல்லுகின்றார்:

    How is it……….Really super….

  2. piriyan சொல்லுகின்றார்:

    நன்றி நண்பரே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: