கண் சிமிட்டும் தெருவிளக்கு…

 

அரசாங்கம் சம்மதித்தால் 
உன் வீட்டோர நடை பாதை தெருவிளக்காய் 
நிலைத்து நின்றுவிட பெரும் ஆசை எனக்கு..

நான் உன்னைப் பார்த்து கண் சிமிட்டுவதை
யாரும் தடுக்க முடியாதே…

.

கண் சிமிட்டும் தெருவிளக்கு… க்கு 2 பதில்கள்

  1. ganesantk1947 சொல்லுகின்றார்:

    anbu Priyan Avargalukku,
    Pongal vazthukkal!
    indru than ungal kaalai pakkathai parthen……. rasithen……
    arumaiyaga ulladhu.
    ini adikkadi,ungalai
    ungal bloggil santhippen.

  2. piriyan சொல்லுகின்றார்:

    மிக்க மகிழ்ச்சி…

    நன்றி….

    தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…

    பிரியமுடன்…
    பிரியன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: