உம்… உம்… உம்…

 

ஒரு அதிகாலை கைப்பேசி உரையாடலின் பொழுது
உனது நேற்றைய இரவுக் கனவில்
நான் வந்த செய்த குறும்புகளை எல்லாம்…

ஒன்றுகூட விடாமல் நிறுத்தமின்றி
சின்னப் பிள்ளை கதை சொல்வதைப்போல…

ரசித்து ரசித்து விவரிக்கும்
உன் அழகிய பேச்சை அணுவணுவாய் உள்வாங்கி
” உம்…” கொட்டியபடியே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்…

 

உதித்துக்கொண்டிருக்கும் சூரியன்
முழுதாய் கிடக்கிறது என் காலடியில்…

Advertisements

One Response to உம்… உம்… உம்…

  1. hsirahg சொல்கிறார்:

    Excellent priyan….true…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: