வயது சிலந்தி…

 

சுட்டெரிக்கும்
மதியநேர கடற்கரையில்…

சுடுமணலோடு மணலாக
தேகச் சூடேறிப்போய்…

வயதுச் சிலந்தியின்
வாலிப வலை தீண்டுதலில்
ஒட்டிக்கொண்டு…

 

ஒருவனுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்ற
அந்த பதின்ம வயது பெண்ணின்
முகத்திலிருந்தும் உடலிலிருந்தும்
இன்னும் பிள்ளைப் பருவச் சுவடுகள்
மறைந்திருக்கவில்லை…

 

இருபதுகளின் இறுதிகளில்
பயணித்துக்கொண்டிருக்கும்
அந்த இளைஞனின் பசிக்கு இரையாய்…
அவளது உணர்ச்சிகளை
தூண்டிவிட்டவன் அவனா…

அல்லது…

அவளது அந்தரங்க தேவைகளை
தீர்க்க அவனை
வளைத்தவள் அவளா…
என்ற கேள்விகளுக்கிடையில்…

 

இவர்கள் இருவரும்
உண்மைக் காதலர்கள் என்று
சொல்லத் துணியும் எவரும்…

தங்கள் தலையை
தாங்களே வெட்டிக்கொள்ளட்டும்
துண்டுத் துண்டாய் !

Advertisements

4 Responses to வயது சிலந்தி…

 1. iamlaksh1 சொல்கிறார்:

  rombha nalla iruku

 2. piriyan சொல்கிறார்:

  மிக்க மகிழ்சி…

  நன்றி நண்பரே…

 3. ramyaveerasamy சொல்கிறார்:

  kadarkaraiyai thavarana vishayangaluku payanpaduthum anaivarukum ungal kavidhai oru sattai adi.

 4. preethikumaravel சொல்கிறார்:

  காமத்தின்மேல் காதல் சாயம் பூசும் எல்லாரும் தங்கள் தலையை வெட்டிக்கொள்ளதான் வேண்டும் பிரியன்.

  உணர்வான கவிதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: