மௌனக் கூச்சலிடும் மனது…

 

ஒரு பெண்மைக்கே உரிய நளினத்தோடு
நீள்கின்ற பேச்சுக்கிடையில்
அனிச்சையாய் நீ உன்
ஆடைகளை சரிசெய்யும்பொழுது…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

 
ஒரு குழந்தை கதை சொல்வதைப்போல
கண்களை அகல விரித்து
கைகளை ஆட்டி ஆட்டி
நீ பேசும்பொழுது…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

 
சில நாட்கள் உன்னைப் பாராமல்
வாடி இருந்து
பார்ப்பதற்காய் காத்திருக்கையில்
தூரத்தில் உன்னை பார்த்தவுடனே…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

 
ஒரு மழைநாளில் மெல்லிய குளிரில்
சிந்தும் தூறல்களை பிடித்து விளையாடியபடியே
என் குடைக்குள் நெருக்கமாய்
நீ நடந்துவரும் பொழுதில்…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

 
வார்த்தைகள் முழுக்க தீர்ந்துபோய்
பார்வைகள் மட்டும்
பரிமாறிக்கொண்டிருக்கும்
அந்த மோனநிலை நிமிடங்களில் எல்லாம்…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

Advertisements

4 Responses to மௌனக் கூச்சலிடும் மனது…

 1. preethikumaravel சொல்கிறார்:

  hello priyan. preethi here,

  ungal varigal yellaamey super !

  ithu romba nalla kavithai.

  congrts.

 2. jananielamurugan சொல்கிறார்:

  ஒரு பெண்ணை இவ்ளவு ரசிக்க முடியுமா ?

 3. piriyan சொல்கிறார்:

  இதற்குமேலும்…

  நன்றி தோழி…

 4. ramyaveerasamy சொல்கிறார்:

  Penmaiyai ivalavu menmaiyai vimarsithamaiku nanri.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: