ஒற்றை முத்தம்…

 

ஒரு வைரமூக்குத்தியைப்போல
உன் முத்தங்களை எல்லாம்
என் மனப்பெட்டிக்குள் பத்திரமாய்
சேமித்துவைக்கிறேன் என்கிறாய்…

 

ஐயோ… ஐயோ…
நூறு வைரமூக்குத்திகளைவிட
உன் ஒற்றைமுத்தம்
எனக்கு பெரியதென
தெரியாதா உனக்கு !

Advertisements

One Response to ஒற்றை முத்தம்…

  1. ramyaveerasamy சொல்கிறார்:

    ammaving karuvaraiyil irukum bodhilirundhe kavidhai eludha katru kondeergala? ella kavidhaigalum thigattadhavai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: