உடைந்துவிழும் பெண்மை…

 

அணைக்கும்பொழுது திமிறியதில் 
அழுத்தி உடைந்துவிட்ட
என் கண்ணாடி வளையல்களை
ஒன்றுக்கு பத்தாய்
வாங்கித்தருகிறேன் என்கிறாய் !

 

உன் ஒவ்வொரு அணைப்பின்பொழுதும் 
சுக்குநூறாய் உடைந்துவிழும்
என் வெட்கம் கலந்த
பெண்மைக்கு பதிலாய்
எதை வாங்கித் தருவாய் !

Advertisements

One Response to உடைந்துவிழும் பெண்மை…

  1. preethikumaravel சொல்கிறார்:

    beautiful lines !

    keep it up priyan !

    title make it so beautiful…

    great,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: