கோபப் பரிசு…

 

யார் மீதோ கொட்ட முடியாத 
உன் கொந்தளிப்புகளை எல்லாம் என்மேல் ஏற்றி…

ஒட்டுமொத்த கோபத்தையும் வார்த்தைப் புயலாக்கி
என்மேல் எறிகிறாய் !

அதற்குக்கூட உனக்கு 
உரிமையானவள் நானென்பதால்…

அதிலிருந்து எனக்கான தென்றலை மட்டும்
எடுத்துக்கொள்கிறேன் !

கோபம் தணிந்தபின் நீ வந்து கெஞ்சும்
கொஞ்சல்களுக்கு பரிசளிக்க அவை தேவைப்படும்…

Advertisements

One Response to கோபப் பரிசு…

  1. ramyaveerasamy சொல்கிறார்:

    Kadhalai kavidhaiyai kodukum neengal melum melum uyara endrum ungal rasigaiyai iraivanidam prarthikindren.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: