கொஞ்சும் கொலுசு…

 

பழமையாகவோ கூச்சமாகவோ
அல்லது சிறுபிள்ளைத் தனமாகவோ
எதுவாக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும்…

 

எனக்காக மீண்டும் அணிந்துகொள்
உன் வெள்ளை வண்ணக் கொலுசை !

 

அது எப்பொழுதும் உனக்கு
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்…

 

எனக்கு மட்டுமே தெரிந்த உனக்குள் இருக்கும்
அழகிய குழந்தைத்தனங்களை !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: