என்ன செய்கிறாய் என்னை…

 

நீ கொடுத்த கடிதங்கள், பரிசுப்பொருட்கள்…
நாம் இதுவரை சந்தித்த நாட்கள்…
போட்ட சண்டைகள்…
என்று அனைத்தையும் கணக்கு தவறாது
சின்னக் குழந்தை தனது மிட்டாய்களை
எண்ணி எண்ணிப் பார்ப்பதைப்போல 
கணக்கு வைத்திருக்கின்றேன் எனக்குள்ளே !

இந்த பொல்லாத முத்தங்களை மட்டும்
எப்பொழுதும் எண்ணிவிட முடிவதில்லை…

ஹேய்… அப்பொழுது மட்டும் 
என்னை என்ன செய்கிறாய் நீ…

Advertisements

One Response to என்ன செய்கிறாய் என்னை…

  1. ramyaveerasamy சொல்கிறார்:

    Unmaiyana kadhalai eduthuraikum ungal kavidhai super. Ungal kadhali koduthuvaithaval.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: