ஊழலற்ற இந்தியா மீதான கனவை நிஜமாக்க லோக்பால் அவசியமென அடித்தட்டு மக்களும் ஆணித்தரமாய் நம்பும் இவ்வேளையில்.. அதற்கான தீப்பொறி கிளப்பிய சாதாரண அசாதாரணன் அன்னா ஹசாரே குறித்த.. நாளைய இந்தியா குறித்த.. மறுமலர்ச்சி குறித்த ஒரு விழிப்புணர்ச்சிப் பாடல்.. அடியேன் வரிகளில்.. ஸ்ரீ சரண் இசையில்..
உருப்படியாய் சில துளி பொழிந்த மகிழ்வு..
piriyan பதிப்பித்தது.