கால் நனைத்துக் கொஞ்சும் அலை..
ஆள் இழுத்துச் சென்ற நிலை..
பாழ் இதென்று நெஞ்சு உலை..
பதறுகின்ற நேரக்கிளை..
முறிந்த அந்த நிமிடங்களை..
எண்ண எண்ண கண்ணில் மழை..
மீண்டும் அந்த தருணங்களை..
பிழை அலை உன் அலை பிழை
நீ விட்டுத் தொலை..
.
பிஞ்சுப் பிள்ளைகள் முதல்.. நெஞ்சுக் கனவுகள் வரை.. வாரி எடுத்துச் சென்ற கடல் பசியில்.. கணக்கின்றிக் கரைந்த அத்தனை இதயங்களுக்கும் சமர்ப்பணம்…….
.
Like this:
Be the first to like this பதிவு.
அன்று திங்கட் கிழமை, December 26th, 2011 நேரம் 9:43 AM கீழ் பிரியன் கவிதைகள்..., kavingar piriyan, Kavingar Piriyan Kavithaigal, kavithai, Kavithaigal, Piriyan, Piriyan Kavithaigal இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
அலை பிழையென சுனாமி பற்றி கூறப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.