எட்டடுக்கு மாளிகை
கட்டி வைத்த மாடி தாண்டி
வட்டமிட வராத
வானத்து வெண்ணிலவு..
கூறு போட்ட குடிசை வீட்டு
குட்டிக் குட்டி கிழிசல் வழியே
இஷ்டத்தோடு நுழைந்து வந்து
கட்டாந்தரையில் படுத்துறங்கும்…
கொஞ்சம் குறுந்தொகையை ஞாபகப்படுத்தும் என் பிரியத்திற்குரிய எனது கவிதை இது !!!
.
அன்று திங்கட் கிழமை, ஜூன் 1st, 2009 நேரம் 6:39 பிற்பகல் கீழ் Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்