யாருக்கும் அடங்காத
பேய் பிடித்த பெண் போல
தலை விரித்தாடும் தென்னை மரம்..
காற்றுப் பூசாரியிடம் மட்டும்
கைக்கட்டி நிற்கும் பவ்வியமாய்…
.
யாருக்கும் அடங்காத
பேய் பிடித்த பெண் போல
தலை விரித்தாடும் தென்னை மரம்..
காற்றுப் பூசாரியிடம் மட்டும்
கைக்கட்டி நிற்கும் பவ்வியமாய்…
.