நீ இல்லா நிமிடங்களில்…

 

நீ என்னருகில் இல்லாத
நிமிடங்களில் எல்லாம்…

என் இதயம்
ராட்சச அலைகளாய் உருமாறி…

நினைவுப் பாறைகளின் மீது
நில்லாமல் மோதி மோதி
சத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றது…

கட்டுப்படுத்த முடியாத காதலோடு…

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்